PICTURES

கலைஞர் தொலைக்காட்சி “நெஞ்சு பொறுக்குதில்லையே” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபோது ! சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இயங்குவது எப்படி என்பது தலைப்பு.

img_5103   img_5142

தினத்தந்தியில் குடும்ப மலர் இதழில் “கலைக்குடும்பம்” எனும் தலைப்பில் வெளியான படைப்பு

img-20150411-wa0037  img-20150412-wa0001 img-20150402-wa0013   img-20150402-wa0011

சூரியம் பண்பலை வரிசை நடத்திய வைரத்தின் நிழல்கள் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றபோது !

vairamuthu-xavier-first-prize  10628384_816354795062209_8260411565022699467_n aebln6611

இயேசுவின் கதை” நூலுக்காக கிறிஸ்தவ இலக்கியப் பேரவை அளித்த சிறந்த நூலுக்கான பரிசு.

xavier11

ஜெருசலேம் பல்கலைக்கழகம் “பரம எழுத்தோவியர்” எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கியபோது !

univercity-of-jerusalem

ரேடியோ சிட்டி பண்பலையில் டி.பி.பி லண்டன் குழுவினரின் நிகழ்ச்சியின்போது…

radiocity

மகள் மற்றும் மனைவியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியின் போது (நாட்டிய தலைப்பு : தீ அன்ட் தை )  கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் , தந்தை வின்சென்ட் சின்னதுரை, மாஸ்டர் செல்வகுமார் இவர்களோடு ..

attahasam.jpg